வேர் சிகிச்சை செய்த பல்லை என்ன காரணத்திற்காக எடுக்க வேண்டும் ? Dr Arunkumar | Pearls Dentistry

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 28

  • @ram-hi7pk
    @ram-hi7pk Год назад +2

    Nice explanation.

  • @devachandru.k850
    @devachandru.k850 8 месяцев назад

    சார் வணக்கம் வேர் சிகிச்சை செய்த போது ஊசி உடைந்து 3mm உள்ளே இருக்கிறது பல்லை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் இதற்கு மாற்று வழி உண்டா இல்லை பல்லை எடுக்கத் தான் வேண்டுமா

  • @arumugamrajiarumugam2901
    @arumugamrajiarumugam2901 2 месяца назад

    Yesterday root canal treatment p as tha but yanaku today morning erunthu pain eruku tablet potaa pain eruku

  • @MamaMama-to2bi
    @MamaMama-to2bi Месяц назад

    Route canel panna teeth aduthu doctor One year back pannathu ipo enaku delivery agi 4 months aguthu teeth edupangala doctor ithanala baby ku ethachu effect aguma please tell me doctor😢

  • @anithag5548
    @anithag5548 9 месяцев назад

    Sir kadavai pal ila so athuku RCT pana mudiyuma dr

    • @PearlsDentistry
      @PearlsDentistry  9 месяцев назад

      Vanakam., wisdom tooth or 3rd molar is usually extracted

  • @akilganesh9322
    @akilganesh9322 Год назад +3

    டாக்டர். மதுரை. C. S. I. மிசண். ஹாஸ்பிடல் ல. R.. C. T. பண்ணன். 3மாதமா.வலிக்கிது......மருத்துவமனை.6.நம்பர்ல..மெல்வின்.டாக்டரிடம்.கேட்டேன்..அவசரமா.பன்னா.அப்படித்தான்..என்று.அலட்ச்சியமீ.சொல்ரார்...என்ன.செய்லாம்.சார்

  • @syednavajudeen3368
    @syednavajudeen3368 Год назад +1

    Doctor one more doubt crown fixing finished then braces make possible or not possible please explain

  • @PonnuSamy-sf5nq
    @PonnuSamy-sf5nq 8 месяцев назад

    வேர் சிகிச்சை செய்து பல் நியூ கேப் பல் ஒரு பாதி உடைந்து விட்டது மீண்டும் நியூ பல் பொருத்தலாமா

  • @ammuammu3020
    @ammuammu3020 Год назад

    Doctor na root canal panni 2years akuthu innum cap podala ippo laita pain varathu ippo cap potta onnum problem varuma

  • @rksbrothers6964
    @rksbrothers6964 6 месяцев назад

    சார் நான் வேர் சிகிச்சை செய்தேன் 7 வருடங்களுக்கு முன். இப்போ பல்லு வலின்னு போன அத எடுக்க சொன்னாங்க.பல்லு எடுக்கும் போது பல்லு நொறீங்கி போச்சி.ரொம்ப கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா எடுத்தாங்க.மூன்று மாதம் கழிச்சி பல்லு முள்ளு போல ஒன்று இரண்டு முலைந்து வருது சார் .இதனால் எதும் பிரச்னை வருமா சார்.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  6 месяцев назад

      Kindly take an x ray and remove the broken part or it can be small part of the bone too

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 Год назад

    டாக்டர் நான் பல் வேர் சிகிச்சை செய்து மூன்று நாட்கள் ஆகிறது. கவனமாக சாப்பிடும் போது உணவு வேர் சிகிச்சை செய்த பல்லில் பட்டாலே மிக அசொளகரியமாக உணர்கிறேன். இதன் காரணம் என்ன ❓ என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து எழுதுங்கள்.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Vanakam., please take the medication prescribed by the doctor., can be due to some inflammation

    • @bibletruthuntoldtamil3561
      @bibletruthuntoldtamil3561 Год назад

      @@PearlsDentistry நன்றி டாக்டர்.

  • @jenoweslin3073
    @jenoweslin3073 Год назад

    Sir enaku front teeth calcified aagiduchu so my dentist root resorption aagudu sonanga so we choose root canal panadu apram resorption aaguna or stop aaguma

  • @tharenithareni1187
    @tharenithareni1187 Год назад

    Plastic grown iruka

  • @sujipraveen4147
    @sujipraveen4147 Год назад

    Sir nan root canal panni cap fix panni 4 yrs achi bt ipo enaku pain iruku athoda kannum thalaium valikithu ethuku ethathu solution iruka Ila teeth remove pannanuma sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Vanakam, Please take X Ray and check for infection under the root or decay under the crown

  • @akilaa2586
    @akilaa2586 Год назад

    Sir root canal seitha crown eduthukita thirumba crown fix pannalama Illa root canal seitha teeth aa eduthudalama sollunga sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Vanakam., if the teeth is good we can crown it

    • @akilaa2586
      @akilaa2586 Год назад

      Thank you sir

    • @hemalatha-ib8gu
      @hemalatha-ib8gu Год назад

      En doctor crown remove panna mutyathunu solranga sir.root canal panna tooth romba small .so remove panna tooth break agirum nu solranga

  • @syednavajudeen3368
    @syednavajudeen3368 Год назад

    Dear doctor i make root canal after fixed crown so how is maintaining and then how many month once check up doctor

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Год назад

    வேர்சிகிச்சையில்எலும்புகளில்எவ்வாறுசெயற்கைபற்கள்நிற்கும்எலும்களில்மரைஎதும்போடுவதுபோல்எந்தபல்மருத்துவரும்சொல்லவில்லையே..புதுபற்களைஉடல்ஏற்றுகொள்ளுமா..